Skip to content

சித்தர்களும் அறிவியலும் – 6

  • Events

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 07.12.2022 ம் திகதி மு.ப 10.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. இதன் பிரதம விருந்தினராக இந்துநாகரிக துறையின் மேனாள் தலைவர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

View Invitation

Watch on Youtube