சர்வதேச சுற்றாடல் தினம்

  • Events

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் குணபாடப் பிரிவின் கீழ் ,4ம் வருட மாணவர்களால்  “உடல் ஆரோக்கியத்தில் பழங்களின் பங்கு” எனும் தலைப்பில் 22.06.2021 ம் திகதி பி.ப  6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெற்றது.

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் குணபாடப் பிரிவின் கீழ் , 4ம் வருட மாணவர்களால்  “உடல் ஆரோக்கியத்தில்  தானியங்களின் பங்கு” எனும் தலைப்பில் 02.07.2021 ம் திகதி பி.ப  6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெற்றது.

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் குணபாடப் பிரிவின் கீழ் ,4ம் வருட மாணவர்களால்  “உடல் ஆரோக்கியத்தில் கிழங்குகளின் பங்கு” எனும் தலைப்பில் 11.07.2021 ம் திகதி பி.ப  6.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெற்றது.