International Women’s Day was celebrated on 18.03.2023 at Pasumthesam, kaithady. Our Lecturers and students participated in this awareness program.


International Women’s Day was celebrated on 18.03.2023 at Pasumthesam, kaithady. Our Lecturers and students participated in this awareness program.
2023.03.14 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
23.02.2023 சித்த மருத்துவ வாரத்தின் இறுதி நிகழ்வான colors nite நிகழ்வுகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
18.02.2023 சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப் பரமேஸ்வரன்ஆலயத்தில் சித்த மருத்துவ அலகின் பூஜைகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 22.01.2023 ம் திகதி மு.ப 9.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
15.01.2023 ஞாயிற்றுக் கிழமை தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் விழா நிகழ்வுகளான பொங்கும் நிகழ்வுகள், உறியடி நிகழ்வுகள் சித்த மருத்துவ அலகில் இடம்பெற்றது.
சித்த மருத்துவ மாணவர் ஒன்றியத்தால் சித்தமருத்துவ வாரம் இடம்பெற்றது.இதற்காக carrom , chess போன்ற விளையாட்டுகள் சித்த மருத்துவ அலகில் இடம்பெற்றது.ஏனைய badminton, table tennis என்பன யாழ்ப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.11. 01.2023 அன்று தடகள விளையாட்டுகள் யாழ்ப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.12.01.2023 அன்று பாரம்பரிய விளையாட்டுகள் நபீல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
அகஸ்தியரின் ஜனனதினத்தை முன்னிட்டு 30.12.2022 வெள்ளிக்கிழமை 3.30 ற்கு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக செஞ்பொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் “அகஸ்தியரின் பெருமை” எனும் தலைப்பில் சிறப்புரையையும் வழங்கினார்.