நீரிழிவு மருத்துவ முகாம்

  • News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும் அரச சித்த வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்து நீரிழிவு வாரத்தை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மருத்துவ முகாம்  04.12.2021 ம் திகதி மு ப 09.00 – பி.ப 07.00 மணி வரை மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

View Flyer

Gallery