Uncategorized

Blood Donation Camp

2023.03.14 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 30.11.2020 – 05.12.2020

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நிகழ்வழி (ZOOM) ஊடக நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 30.11.2020 – 05.12.2020 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் நடாத்தப்பட்டது. Video Presentation 1   Video… Read More »நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 30.11.2020 – 05.12.2020