Faculty of Siddha Medicine

Author: sidmedwpadmin

  • Weekly Medicinal Plant Seminar 16

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் ஆவரசின் பங்கு” எனும்  தலைப்பில் 26.08.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on Youtube

  • Weekly Medicinal Plant Seminar 15

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “ஆரோக்கிய வாழ்வில் கடல்ராஞ்சியின் பங்கு” எனும்  தலைப்பில் 02.09.2022 ம் திகதி பி.ப 4.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on YouTube

  • சித்தர்களும் அறிவியலும் – 5

    யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 10.09.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

    View Flyer

    View Invitation

    Watch on Youtube

  • சித்தர்களும் அறிவியலும் – 4

    யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 11.08.2022 ம் திகதி மு.ப 8.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது.

    View Flyer

    Watch on Youtube

  • Farewell

    Farewell to Dr(Mrs).Sivagnanamany Pancharajah, Senior Lecturer and Former Head of Unit of Siddha Medicine was held at the Board Room on 22.04.2022.

  • Orientation Inauguration Programme 2020/2021

    The inauguration ceremony of the Orientation Program for the Academic year 2020/2021 was held on 9th May 2022 at 9. am at the Library Auditorium of the University of Jaffna.

    Invitation

    Gallery

  • Medical camp

    யாழ் பல்கலைகழக சித்தமருத்துவ பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் ஒலுமடு, ஒட்டிசுட்டான் இலவச சித்த மருந்தகங்களின் அனுசரணையுடன் இடம்பெறும் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்.

    இடம் :. பொதுநோக்குமண்டபம், முருகண்டி.

    காலம் :. 29.4.2022

    நேரம் :. 9am to 1 pm

    இதில்

    1)இலவச இரத்த மற்றும் உடற்பரிசோதனைகளும்

    2)வெயிற்காலங்களில் ஏற்படும் நோய்களும்,அவற்றுக்குரிய தீர்வுகளும் பரிகாரங்களும்.

    3)பாரம்பரிய உணவுகள் ,மற்றும் யோகத்தினூடாக தொற்றாநோய்களிலிருந்து பாதுகாப்பு எனும் தலைப்புகளில் இலவச வைத்திய ஆலோசனைகளும் இடம் பெறும்..

    அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

    View Flyer

    Image Gallery

  • Commencement of the 1st BSMS Annual Examination 2020 (March 2022) for remaining subjects and Final BSMS face to face lectures.

    Please find the attached notice regarding the commencement of the 1st BSMS Annual Examination 2020 (March 2022) for remaining subjects and Final BSMS face to face lectures.

    Notice

  • பன்றித்தலைச்சி அம்மன் பொங்கல்

    பங்குனித்திங்கள் தினத்தை முன்னிட்டு 11.04.2022 அன்று மாணவர்களால் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டது.

  • Memorandum of Agreement (MOA)

    MOA was signed with Palmyrah Research Institute (PRI) on 31.03.2022 to do collaborative research with PRI in natural products including Palm products and conduct Workshops and Seminars.