Awareness program regarding Mathumeham(Diabetes mellitus) during Diabetic week at Kaithady Elders Home on 16th of November 2022 was organized by 4th BSMS students of Proposed Department of Gunapaadam –...
Awareness regarding Mathumeham(Diabetes mellitus) during Diabetic week at Kaithady Siddha Teaching Hospital on 16th and 18th of November 2022 by 4th BSMS students organized by Proposed Department of Noi...
Final BSMS students were participated in a Medical Camp organized by Proposed Department of Noi Naadal Chikitchai with the collaboration of Provincial Department of Indigenous Medicine, Northern Province at...
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் சித்த மருத்துவ அலகும் இந்து நாகரிக துறையும் இணைந்து நடாத்தும் மாதாந்த கருத்தரங்கு “சித்தர்களும் அறிவியலும்” எனும்  தலைப்பில் 07.12.2022 ம் திகதி மு.ப 10.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக நடைபெறவுள்ளது. இதன் பிரதம விருந்தினராக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 18.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. Watch on Youtube
10.11.2022 சித்த மருத்துவ அலகில், யாழ் போதானா வைத்தியாசலையின் இரத்த வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்டு சித்த மருத்துவ மாணவ ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக 04.11.2022 ம் திகதி பி.ப 5.30 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. Watch on YouTube
Identification of rare plants The Second BSMS students visited to Maduvil and Kokavil area under the supervision of three permanent academics on 28th and 29th of October 2022. More...
Proposed department of Kuzhanthai & Mahalir Maruthuvam  Unit of Siddha Medicine University of Jaffna conducted “Mantha Posakkai Ethirkollvom” second programme was conducted at “Sivasakthi Preschool”, Ketpali Kodikamam on 12.10.2022....
Proposed department of Kuzhanthai & Mahalir Maruthuvam  Unit of Siddha Medicine University of Jaffna celebrated international Children day on 03.10.2022 at “Sethukavalar vidyalayam”, kaithady, collaborated with Siddha Teaching hospital, Kaithady.