மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்

  • Events

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் “மூலிகைகள் பற்றிய முன்னிலைபடுத்துகையும் கலந்துரையாடலும்” எனும் வராந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக “சித்தமருத்துவத்தில் நெல்லிக்கனி” எனும்  தலைப்பில் 06.08.2021 ம் திகதி பி.ப 4.00 மணிக்கு நிகழ்வழி ஊடாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

Flyer